Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ” மாதம் 50 ஆயிரம் சம்பளம்”… 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்… உடனே அப்ளை பண்ணுங்க..!!

சென்னை, தலைமைச் செயலகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை  நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 25.01.2021 முதல் 14.02.2021 வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை காலிப்பணியிடங்கள்:

அலுவலக உதவியாளர் – 12

அலுவலக உதவியாளர் வயது வரம்பு:

01.01.2020 அன்றுள்ளவாறு 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

தமிழ்நாடு அடிப்படை பணி விதிகளுக்கான சிறப்பு விதி, விதி 5(2)(ய)ன்படி அங்கீகாரம் பெற்ற பள்ளியில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்

TNRD சம்பளம்:

ரூ.15700 – 50000/-(Level-1) என்ற சம்பள ஏற்ற முறையில் அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன் வழங்கப்பட உள்ளது.

TNRD தேர்வுச் செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அலுவலக உதவியாளர் விண்ணப்பிக்கும் முறை:

https://tnrd.gov.in/ என்ற இணைய முகவரிமூலம் 14.02.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Categories

Tech |