ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: நேஷனல் டிஃபன்ஸ் அகாடமி மற்றும் நாவல் அகாடமி
காலிப்பணியிடங்கள்: 400
கல்வித்தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி
வயது: 29
சம்பளம்: ரூபாய் 50,000
விண்ணப்ப கட்டணம்: 100
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 19
மேலும் விவரங்களுக்கு http://upsconline.nic.in என்று இணையதளத்தை பார்க்கவும்.