Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு:” மாதம் 62,000 சம்பளம்”… தமிழகத்தில் அரசு வேலை ரெடி… இன்னைக்கே போங்க..!!

தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Personal Assistant, Junior Assistant, Time Keeper, Driver.

காலிப்பணியிடங்கள்: 19

வயது: 35க்குள்

சம்பளம்: ரூ.5,670 – ரூ. 62,000

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, பிகாம், பிபிஏ, டிகிரி

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 22

மேலும் விவரங்களுக்கு http://tancem.com/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |