ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
மொத்த காலியிடங்கள்: 5
பணியிடம்: தமிழ்நாடு
வேலை: Specialist Cadre Officers
கல்வித்தகுதி: MBA/ PGDM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Post Graduate Management degree தேர்ச்சி அல்லது ஏதேனும் ஒரு பொறியியல் பாடப்பிரிவில் BE/ B.Tech தேச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 25 முதல் 35 வயது வரை
மாத சம்பளம்: ரூ.63,840 முதல் ரூ.78,230 வரை
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.750, SC/ST/PWD பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.02.2021.
விண்ணப்பிக்கும் முறை: https://recruitment.bank.sbi/crpd-sco-2020-21-33/apply என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.sbi.co.in/documents/77530/400725/210121-Copy+of+MANAGER+RETAIL+DETAILED+ADVT.pdf/c1cd05e9-f627-1f20-8e3a-6eeb556be5de?t=1611234907547 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.