தேசிய பழங்குடி மாணவ கல்வி சங்கத்தில் காலியாக உள்ள உதவி ஆணையர், சுருக்கெழுத்தர், அலுவலக உதவியாளர் மற்றும் எம்டிஎஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 16
- பணி: Assistant Commissioner (Administrative) – 02
- பணி: Assistant Commissioner (Finance) – 01
- சம்பளம்: மாதம் ரூ.47,600 – 1,15,100
- பணி: Office Superintendent (Finance) – 02
- சம்பளம்: மாதம் ரூ.44,900 – 1,42,400
- பணி: Stenographer Grade – I – 01
- சம்பளம்: மாதம் ரூ.35,400 – 1,12,400
- பணி: Stenographer Grade – II – 02
- பணி: Office Assistant – 03
- சம்பளம்: மாதம் ரூ.25,500 – 81,100
- பணி: Multi-Tasking Staff (MTS) – 05
- சம்பளம்: மாதம் ரூ.18,000 – 56,900
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி, இளங்கலை, பி.காம்., எம்.காம்., சிஏ, ஐசிடபுள்யுஏ, எம்பிஏ(நிதி), பிஜிடிஎம்
வயதுவரம்பு: 31.12.2020 தேதியின்படி 27 முதல் 40 வரை
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கடைசி தேதி: 04.02.2021
விண்ணப்பிக்கும் முறை : https://tribal.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்..