Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “மாதம் ரூ. 2,00,000 வரை சம்பளம்”… தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை..!!

மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு வாய்ப்புகள் வெளியாகியுள்ளன.

நிறுவனம் : தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

மேனேஜர் (டெக்னிகல்) – 54

சம்பளம்: மாதம் ரூ.67,700 – ரூ.2,08,700

டெபுடி ஜெனரல் மேனேஜர் (டெக்னிகல்) – 97

சம்பளம்: மாதம் ரூ.78,800 – ரூ.2,09,200

ஜெனரல் மேனேஜர் (டெக்னிகல்) – 10

மேனேஜர் (பைனான்ஸ்) – 02

சம்பளம்: மாதம் ரூ.37,400 – ரூ.67,000

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ முடித்து அனுபவம் உள்ளவர்கள், வணிகவியல், கணக்கியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் எம்பிஏ, ஐசிஏஐ, ஐசிடபுள்யுஏஐ முடித்து பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 56 வயது வரை

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:

www.nhai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்து DGM(HR & Admn,)-I A, NATIONAL Highways of India, Plot No: G – 5 & 6, Sector -10, Dwarka, New Delhi – 110075 என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் விரிவான விவரங்கள் அறிய: https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/Advt_for_Mgr_T_DGM_T_%20GM_T_and_GM_Fin_Nov_2020.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசித் தேதி: 15.01.2021
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 01.01.2021

Categories

Tech |