Categories
வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ” மாதம் ரூ.69,810 சம்பளம்”…. பிரபல வங்கியில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க..!!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: மேனேஜர் செக்யூரிட்டி

காலி பணியிடங்கள்: 100

சம்பளம்: ரூ.48,170 – ரூ.69,810

பணியிடம்: நாடு முழுவதும்

வயது: 21-35

கல்வித்தகுதி: டிகிரி

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 15

மேலும் விவரங்களுக்கு https://www.pnbindia .in// என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |