Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ரயில்வே துறையின் புதிய அறிவிப்பு… தகுதி உள்ளவர்கள் விண்ணப்பியுங்கள்..!!

ரயில்வே துறை சார்பில் புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென் கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

நிறுவனம் : தென்கிழக்கு மத்திய ரயில்வே

பணியின் பெயர் : சிஎம்பி / ஜிடிஎம்ஓ நிபுணர்

கல்வித்தகுதி : எம்.டி. மயக்க மருந்து, எம்.டி (மருத்துவம்), மார்பு மருத்துவர்கள், சிக்கலான பராமரிப்பு நிபுணர், நோயியல் நிபுணர், நுண்ணுயிரியலாளர்

காலியிடங்கள் : 15

தேர்வு முறை : நேர்முகத் தேர்வுகடைசி

நாள் : 29.01.2021

Categories

Tech |