மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் : மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி
பணியின் பெயர் : பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர்
பணியிடங்கள் : 11
கடைசி தேதி : 08.01.2021
வயது வரம்பு: 35 வயதுவரை
மாத ஊதியம்: ரூ.35,400 – ரூ.1,12,400 வரை
TNRD கல்வி தகுதி: DIPLOMA IN CIVIL ENGINEERING
விண்ணப்பிக்கும் முறை:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப் பிரிவு)-க்கு அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப் பிரிவு), மாவட்ட ஆட்சியரகம், மதுரை – 625 020 என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ 08/01/2021 (வெள்ளிக்கிழமை) அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
கீழ்க்காணும் லிங்கில் சென்று க்ளிக் செய்யவும்
https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2020/12/2020120997-1.pdf