தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு வேலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள இளநிலை வரைதொழில் அலுவலர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை- வேலூர்
மேலாண்மை : தமிழக அரசு
பணி : இளநிலை வரைதொழில் அலுவலர், கண்காணிப்பாளர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 16
கல்வித் தகுதி : டிப்ளமோ சிவில் பொறியியல் துறையில் தேர்ச்சி
வயது வரம்பு :35 வயதுவரை
ஊதியம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை
கடைசி நாள் : 08.01.2020
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு 08.01.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரகம், வேலூர் மாவட்டம் – 632 009
மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் கீழ்காணும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
https://vellore.nic.in/notice_category/recruitment/ அல்லது
https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2020/12/2020120947.pdf
மேலும் அதிகரப்பூர்வ தகவல்களை பார்க்க… https://vellore.nic.in/ என்ற இணையதளத்தை க்ளிக் செய்யவும்.