Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “ரூ.1,12,400 மாத சம்பளம்”… தமிழக அரசு ஊராட்சி துறையில் வேலை ரெடி..!!

கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு

மொத்த காலியிடங்கள்: 33

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: பணிப்பார்வையாளர்/ இளநிலை வரைதொழில் அலுவலர்

கல்வித்தகுதி: Diploma in Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க இருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.ncs.gov.in , https://krishnagiri.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி பிரிவு),
அரை எண் .58, மாவட்ட ஆட்சியரகம் , கிருஷ்ணகிரி.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://cdn.s3waas.gov.in/s37eacb532570ff6858afd2723755ff790/uploads/2020/12/2020122338.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.01.2021

Categories

Tech |