Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ” ரூ.15 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சம்பளம்”… உடனே விண்ணப்பிக்கவும்…!!

தமிழக அரசு தொழில் துறையில் (Tamilnadu Department of Industries) அலுவக உதவியாளர்கள் பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. அதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம் : தமிழக அரசு தொழில் துறையில் (Tamilnadu Department of Industries)

பணி : அலுவகல உதவியாளர் (Office Assistant )

மொத்த பணியிடங்கள் : 7

சம்பளம் : மாதம் ரூ.15 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை

தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி (தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும் )

வயது வரம்பு : 18 முதல் 30 வயது வரை

வயது வரம்பில் தளர்வு : General – 18 to 30 ; BC / BCM / MBC / DNC – 18 to 32 ; SC / SCA / ST & Destitute Widows of all Communities – 18 to 35

தேர்வு முறை : எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணபிக்கும் முறை : WWW.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து கீழ்காணும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்..

அரசு துணை செயலாளர், தொழில் (அதமு) துறை, தலைமை செயலகம், சென்னை – 600009

கடைசி தேதி : 23-02-2021

மேலும் கூடுதல் தகவலுக்கு கீழ்காணும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

https://drive.google.com/file/d/1ZeO-HDCWg9ReWhbwbKT0fYDR-S_LkRQ7/view

Categories

Tech |