கம்பெனி : திருப்பூர் மாவட்ட கூட்டுறவு. பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட்
வேலை நேரம்: பொதுவான நேரம்
கல்விதகுதி:: 8/10/12// பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இருப்பிடம்:: திருப்பூர்
மொத்த காலியிடங்கள் 43
கடைசி தேதி: 05.01.2021
வயது வரம்பு :18 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்வழி தேர்வில் வேட்பாளர் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் AAVIN தேர்வு இருக்கும்.
சம்பளம்: Rs.15700– 1,19,500
வேலை வகை: மேலாளர், துணை மேலாளர், விரிவாக்க அதிகாரி, நிர்வாகி, தனியார் செயலாளர், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ், டெக்னீசியன் டிரைவர் (எல்விடி &எச்.வி.டி) எஸ்.எஃப்.ஏ.
இணையதளம்: http://jobs.getlokalapp.com/apply/?id=1888500