Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ” ஆவின் நிறுவனத்தில் அருமையான வேலை”… பிப்.1 கடைசி நாள்… உடனே போங்க..!!

கோவை மாவட்ட ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: கோவை மாவட்ட ஆவின் பால் கூட்டுறவு சங்கம்

மொத்த காலியிடங்கள்: 15

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Manager(Shemes) – 1
சம்பளம்: மாதம் ரூ.55,500 – 1,75,700

பணி: Manager (Transport) – 1
பணி: Manager (Feed & Fodder) – 1
பணி: Manager (Purchase/Stores) – 01
சம்பளம்: மாதம் ரூ.37,700 – 1,19,500

பணி: Deputy Manager(Dairying) – 4
பணி: Deputy Manager (Dairy Chemist) – 3
பணி:Deputy Manager (Dairy Bacteriology) – 1
சம்பளம்: மாதம் ரூ.35,600 – 1,12,800

பணி: Private Secretary Grade-III – 1
பணி: Executive (Civil) – 1
சம்பளம்: மாதம் ரூ.20,000 – 63600

தகுதி: ஒவ்வொரு பணிக்கு தனித்தனியான தகுதிகள் மற்றும் பணி அனுபவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த முழுமையான விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்

வயதுவரம்பு: 30 வயது வரை

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு & நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் விண்ணப்பக் கட்டணத்துக்கான டி.டி மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager, T.D.C.M.P.U. Ltd.,
Kalampalayam Post, Coimbatore – 641 010

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 01.02.2021

விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்வதற்கு கீழ்காணும் லிங்கை கிளிக் செய்யவும்.

https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/Application%202021.pdf/3de38662-352b-e3d5-aeff-eb58b2a8869d

மேலும் விவரங்கள் அறிய கீழ்காணும் லிங்கில் பார்வையிடவும்…

https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/Application+2021.pdf/3de38662-352b-e3d5-aeff-eb58b2a8869d¬iceURL=/documents/20142/0/Ad+2021.pdf/c85474de-6747-ddab-603d-16ada33e7ddb¬iceName=

Categories

Tech |