தமிழக மத்திய பல்கலைக்கழகம் (CUTN) ஆனது அதன் Project Assistant பணிகளுக்கு ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
காலியிடங்கள்: 50
கல்வித் தகுதி: அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்திருக்கவேண்டும்.
ஊதியம்: மாதம் ரூ.20,000
தேர்வு செய்யும் முறை: ஆன்லைன் மூலம் நேர்காணல்.
விண்ணப்பிக்கும் முறை: 12.02.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு https://tamil.examsdaily.in/wp-content/uploads/2021/02/CUTN-Project-Assistant-Notification-Links.pdf இந்த முகவரியைப் பார்க்கவும்.