Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “தமிழக மின்சார வாரியத்தில் உடனடி வேலை”… உடனே போங்க..!!

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் (TNERC) இருந்து தகுதியான பட்டதாரிகள் விண்ணப்பிக்குமாறு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Member

காலியிடங்கள்: 01

தகுதி: பதிவு செய்யும் பதிவாளர்கள் நல்ல திறன், ஒருமைப்பாடு, துறை ரீதியிலான செயல்பாடுகளில் போதுமான அறிவு பெற்றிருக்க வேண்டும். மேலும் Engineering, Finance Commerce, Economics, Law or Management போன்ற செயல்பாடுகளில் ஏற்படும் சிக்கல்களை தீர்ப்பதில் நல்ல நிபுணத்துவம் பெற்று இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 25.01.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அரசாங்கத்தின் முதன்மை செயலாளர் (FAC), எரிசக்தி துறை, செயலகம், சென்னை – 600009 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ, நேரிலோ வழங்கவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு https://cms.tn.gov.in/sites/default/files/job/tnerc_member_040121.pdf இந்த இணையதளத்தைப் பார்வையிடவும்.

Categories

Tech |