தமிழக அரசின் மின்சார துறையின் கீழ் செயல்பட்டு வரும் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் (TANGEDCO)-ல் காலியாக உள்ள Electrician பணிகளுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணியின் விவரம்:
நிறுவனம் : மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம்
பணியின் பெயர் : Electrician
காலியிடங்கள் : 10
கல்வித்தகுதி : 10ம் வகுப்பில் Science and Mathematics பாடங்களில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி
தேர்வு முறை : நேர்முகத்தேர்வு
மேலும் விவரங்களுக்கு https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/5ff58e068efcd76a501e00c2 என்ற இணையதள முகவரியை சென்று பார்வையிடலாம். இதற்கான தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணபித்து பயன்பெறுங்கள்.