Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு:”31,000 சம்பளம்”… தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் வேலை… உடனே போங்க..!!!

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் காலியாக உள்ளதாக JRF & Non Technical Staff பணிகளை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பு ஆனது கடந்த ஜனவரி மாத இறுதியில் வெளியானது. மேற்கூறப்பட்ட இந்தப் பணிகளுக்கு எனப் பல்வேறு காலியிடங்கள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

தியாகராஜர் பொறியியல் கல்லூரி வேலைவாய்ப்பு :

ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் Diploma/ ITI/ Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

Non-Technical Staff பணிக்கு ரூ.10,000/- மற்றும் Junior Research Fellow பணிக்கு ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்குத் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 10.02.2021 அன்றுக்குள் தபால் மூலமாக அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாமெனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. நாளையோடு இந்த அவகாசம் முடிய உள்ளதால் இன்றே பதிவு செய்ய விரைந்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Categories

Tech |