Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு:”6,506 காலிப்பணியிடங்கள்”… SSC-ல் அருமையான வேலை… இன்றைக்கே போங்க..!!

ஸ்டாப் செலக்ஷன் கமிஷனில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Auditor, Assistant/superintendent, Inspector, Accountant, Tax Assistant.

காலிப்பணியிடங்கள்: 6,506

வயது:18-30

சம்பளம்: 25,500 – 1,51,100

கல்வித்தகுதி: டிகிரி

விண்ணப்ப கட்டணம்:100

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 31 மேலும்

விவரங்களுக்கு ssc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

Categories

Tech |