Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு ”மருத்துவச் செலவு ஏற்படும்” எதிரி தானாக அடங்குவர் …!!

மகரம்  ராசி நேயர்களே..!! இன்று வரவை விட செலவு கூடும் நாளாக இருக்கும். உங்களுடைய வளர்ச்சி இன்று அதிகரிக்கும். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது மட்டும் நல்லது. மருத்துவ செலவுகள் கொஞ்சம் ஏற்படும். வேலைப்பளு கூடும். பயணத்தால் விரயங்கள் ஏற்படும். சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாளாகவும்  இருக்கும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் . பொன், பொருள் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். விவாத பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும்.. குடும்பத்தில் உங்களுக்கு எதிராக பிரச்சனையை உண்டாக்கியவர்கள் தானாகவே இன்று அடங்கி விடுவார்கள். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். திருமண காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். பிள்ளைகளால் பெருமைகள் உண்டாகும். மதிப்பு மரியாதை கூடும். உங்களுடைய செல்வ நிலை இன்று அதிகரிக்கும். இன்று எல்லாவகையான முன்னேற்றங்களும் பெறக்கூடும். இருந்தாலும் இன்று நீங்கள் விஷ்ணு பகவானை வழிபட்டு இன்று நாளை தொடங்குவது நல்லது.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்டமான  எண் : 4 மற்றும் 8

அதிர்ஷ்டமான  நிறம் : ஆரஞ்சு மற்றும் காவி நிறம்

Categories

Tech |