Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENG VS NZ : 2 வது டெஸ்ட் போட்டி….! டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு …!!!

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 வது டெஸ்ட் போட்டி தொடங்கியது .

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ,2  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் கடந்த 2-ம் தேதி நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் டிராவில் முடிந்தது. இந்நிலையில் எட்ஜ்பாஸ்டனில் இன்று 2 வது டெஸ்ட் போட்டி தொடங்கியது .

இதில்  டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த  2 வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன்,கைல் ஜேமிசன்,  சான்ட்னெர் உட்பட  6 பேர் பங்கேற்கவில்லை. இந்த டெஸ்ட் போட்டியில் டிரென்ட் போல்ட் , மிட்செல் ஹென்ரி, பட்டேல், மற்றும் பிளண்டெல்ஆகியோர் இடம் பிடித்துள்ளன.

Playing XI:

இங்கிலாந்து அணி :

ரோரி பேர்ன்ஸ்,  டாம் சிப்லி, ஜாக் கிராவ்லி, ஜோ ரூட் (கேப்டன் ), ஒல்லி போப்,  டான் லாரன்ஸ்,  ஜேம்ஸ் பிரேசி,  மார்க் வுட், ஒல்லி ஸ்டோன்,  ஸ்டூவர்ட் பிராட்,  ஜேம்ஸ் ஆண்டர்சன்.

நியூசிலாந்து அணி :

வில் யங்,  டேவன் கான்வே, டாம் லாதம் (கேப்டன்) ,  ராஸ் டெய்லர்,  ஹென்ரி நிக்கோல்ஸ்,  டாம் பிளண்டெல், டேரில் மிட்செல், நீல் வாக்னர், மாட் ஹென்ரி,  அஜாஸ் பட்டேல்,  டிரென்ட் போல்ட்.

Categories

Tech |