இந்திய அணி வெற்றி பெற்றதற்கு, டுவிட்டரில் பாராட்டு தெரிவித்த, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ரவிசாஸ்திரி.
இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடந்த போட்டிகளில், இந்தியா ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் ,டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும் ,டி 20 தொடரை 3-2 என்ற கணக்கிலும் வெற்றி பெற்று தன்னுடைய ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தியது. இதற்காக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி பெற்றோரின் பாராட்டியுள்ளார் .
அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், தற்போது கொரோனா தொற்று காலத்தில், இந்திய வீரர்கள் மிகவும் கடினமாக முயற்சி செய்து ,ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலும் ,இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் ,டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றிருப்பது சாதாரணமான விஷயமல்ல. இவ்வாறு தொடரை கைப்பற்றிய இந்திய அணி வீரர்களை டுவிட்டரில் பாராட்டி பதிவிட்டுள்ளார்.