Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

இஞ்சினியரிங் முடித்தவர்களுக்கு… அருமையான வேலை வாய்ப்பு… உடனே அப்ளை பண்ணுங்கள்..!!

தமிழக அரசின் TNeGA நிறுவனத்தில் காலியாக உள்ள IT Professionals பணியிடங்களை நிரப்புவது தொடர்பான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: IT Professionals

காலியிடம்: 21

கல்வித் தகுதி: BE / B.Tech /MCA

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.12.2020

தேர்ந்தெடுக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு/ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் விவரங்களுக்கு https://tnega.tn.gov.in/assets/pdf/TNeGA_JD.pdf என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.

Categories

Tech |