Categories
வேலைவாய்ப்பு

இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.40,000 சம்பளத்தில்… எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் வேலை…!!!

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப  அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிறுவனம் – ECIL

பணியின் பெயர் – Project Engineer & Asst. Project Engineer

பணியிடங்கள் – 20

விண்ணப்பிக்க கடைசி தேதி – 15.06.2021

விண்ணப்பிக்கும் முறை – Offline

காலி பணியிடம்:  20

Project Engineer- 12

Asst. Project Engineer – 08 ,

வயது:

Project Engineer – 30 க்குள்

Asst. Project Engineer – 25 க்குள்

கல்வித்தகுதி:  ECE/EEE/EIE/ Mechanical

சம்பளம்:

Project Engineer- 40,000

Asst. Project Engineer- 30,000

விண்ணப்பிக்க கடைசி தேதி:  15.06.2021

The walk-in-interview for Project Engineer & Asst. Project Engineer on contract will be
held on 15.06.2021 & 16.06.2021 at ECIL Regional Office, H.No. 47-09-28, Mukund
Suvasa Apartments, 3rd Lane Dwaraka Nagar, Visakhapatnam-530016. Ph.No.0891- 2755836.

விண்ணப்பம்: http://www.ecil.co.in/jobs/Advt_No_19_2021.pdf

Categories

Tech |