Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

“இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு”… தேர்வு இல்லை… உடனே போங்க..!!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் பொறியியல் பட்டம் முடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அறிமுகம் செய்துள்ளது.

பதவியின் பெயர் : Engineer (Fire)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 16.

தகுதி : தேசிய தீயணைப்பு சேவை கல்லூரியில் BE (Fire) அல்லது யுஜிசி / ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தைச் சேர்ந்த பிடெக் மாணவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பள விகிதம் : ரூ. 23, 700 முதல் ரூ .42,020.

வயது வரம்பு : 40 வயது வரை

விண்ணப்ப விவரங்கள் : எஸ்பிஐ காலியிடத்திற்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை 2020 டிசம்பர் 22 முதல் இயங்கி வருகிறது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 20.

இது தற்போது, 27 ஜனவரி 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பினால் நீங்கள் பூர்த்தி செய்யலாம்

விண்ணப்ப கட்டணம் : பொது, மற்றும் ஓ.பி.சி வேட்பாளர்களுக்கு 750 ரூபாய். எஸ்சி, எஸ்டி மற்றும் ஊனமுற்றவர்களுக்கு கட்டணம் இல்லை.

தேர்வு இல்லை : இந்த பணிக்கு எழுத்து தேர்வு இல்லை..

எஸ்பிஐ வேலை அறிவிப்பு 2021 க்கு இங்கே கிளிக் செய்க.

Categories

Tech |