இன்ஜினியரிங் மாணவன் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூர் அருகில் உள்ள கழிக்குளம் கொல்லை கொட்டாயில் தசரதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகள் பாலாஜி பண்ருட்டியில் உள்ள கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் மகன் பாலாஜி நேற்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .