இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆலியாபட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது ஆலியாபட் பேட்டி அளித்ததாவது “சிறுவயது முதல் தற்போது வரை எந்த ஒரு சின்ன விஷயத்தையும் நான் மறந்ததே இல்லை. எனக்கு மனஉளைச்சல் ஏற்பட்டால் உடனே என் செல்போனை எடுத்துக்கொண்டு அதில் என் சிறுவயது முதல் தற்போது வரை நடந்த சம்பவங்கள் பற்றிய படங்களை பார்ப்பேன்.
திரையுலகில் நேரத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பேன். இதற்கிடையில் ஆலியாபட் செட்டுக்கு தாமதமாக வந்தார் என யாருமே கூறமுடியாது. எனக்கு டைரி எழுதக்கூடிய பழக்கம் இருக்கிறது. ஆகவே என் சுயசரிதையை நானே எழுதுவேன்” என்று பேட்டி அளித்தார்.