Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… இத்தனை கோடியா…? வாரிசு படத்தில் தளபதி வாங்கிய சம்பளம் குறித்து லீக்கான தகவல்?….!!!!

நடிகர் விஜய்யின் “வாரிசு” திரைப்படத்தின் சம்பளம் ரூபாய் 125 கோடியாகும். 

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் “வாரிசு”. இந்தத் திரைப்படத்தில் இசையமைப்பாளர் தமன் இசையமைக்கின்றார். வாரிசு திரைப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கின்றார். இந்த “வாரிசு” திரைப்படத்தின் புதிய அப்டேட்களை படக்குழுவினர் அடுத்தடுத்து ஸ்பெஷல் நாட்களில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்தத் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் டிசம்பர் 4ஆம் தேதி மாலை 4 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனைக் கேட்ட  தளபதி ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர். இதற்கு முன்னதாக தளபதி விஜய் “பீஸ்ட்” படத்திற்கு ரூபாய் 80 கோடியே சம்பளமாக பெற்றுள்ளார். தற்போது தளபதி விஜய் “துணிவு” படத்திற்காக ரூபாய் 125 கோடி வரை சம்பளம் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது.

Categories

Tech |