Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது! “கேம் ஆப் திரோன்” செர்சி லென்ஸ்டருக்கு 3 வது திருமணம்….. குவியும் வாழ்த்துக்கள்…!!!!

உலக அளவில் பிரபலமான வெப் சீரிஸ் கேம் ஆப் திரோன்ஸ். இந்த தொடர் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பப்பட்டது. பலகோடி பார்வையாளர்களை கொண்ட கேம் ஆப் திரோன்ஸ் தொடரின் முக்கிய காலாபாத்திரமான செர்சி லெனஸ்டராக நடிகை லினா ஹெட்டி நடித்துள்ளார். இதற்கிடையில் லீனாவுக்கு கடந்த 2007 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் பீட்டருடன் திருமணம் நடைபெற்றது.

அதன் பிறகு இந்த தம்பதியினர் 2013 ஆம் ஆண்டு பிரிந்தனர். அதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு டைரக்டர் டென் கடெனை லீனா 2 வது திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணமும் 2019 ஆம் ஆண்டு முறிவடைந்தது. இந்நிலையில் லீனா ஹெட்டி நடிகர் மார்க் மென்ஜஹாவை 3வது திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |