Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!.. ரச்சிதாவும் மாஸ்டரும் ஒரே பெட்டில் படுக்க வேண்டுமா?….. அட பிக்பாஸில் என்னதான் நடக்குது….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 6-ல் தற்போது ராஜா ராணி டாஸ்க் நடந்து கொண்டிருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6-ல் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் 5 பேர் வெளியேறி உள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் புதிய காதல் ஜோடி உருவாகி வருகின்றது. தற்போது ராபர்ட் மாஸ்டர் மட்டும் ரச்சிதா மீதான தனது காதலை வெளிப்படுத்தி வருகின்றார். இப்போது பிக் பாஸ் வீட்டில் அரண்மனை டாஸ்க் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த டாஸ்கில் ராபர்ட் மாஸ்டர் மற்றும் ரச்சிதாவை பிக் பாஸ் ராஜா ராணியாக மாற்றியுள்ளார். இதனை தொடர்ந்து ராஜா ராணி தூங்குவதற்காகவே ஒரு கட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த கட்டிலில் தான் நீங்கள் தூங்க வேண்டும் என்று படைத்தலைவரான அசீம் கூறியுள்ளார். இதனை கேட்ட ராபர்ட் மாஸ்டர் முகத்தில் புண்சிரிப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயத்தில் ரச்சிதாவுக்கு கோபம் வந்து நான் இதில் படுக்க முடியாது, எனக்கு தனி பெட் வேண்டும் என்று கூறினார்.

Categories

Tech |