Categories
சினிமா தமிழ் சினிமா

“இன்னும் அசீம் கிட்ட எந்தவொரு மாற்றமும் இல்ல”…. சூடுபிடிக்கும் பிக்பாஸ் ஆட்டம்…. வெளியான புரோமோ வீடியோ….!!!!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 சென்ற அக்,.9 ஆம் தேதி துவங்கி, தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது வரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.இப்போது 9  நபர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி 78 நாட்களை நெருங்கி இருக்கிறது.

இதனிடையில் நேற்று வெளியாகிய 2வது புரோமோவில், இந்த வாரம் நாமினேஷனுக்கு நபர்களை தேர்ந்தெடுக்குமாறு பிக்பாஸ் கூறுகிறார். இதற்கு அசீம், இந்த வீட்டில் பெரியதாக எதும் செய்தது போல் எனக்கு தெரியவில்லை என சிவினை நாமினேட் செய்கிறார். அதன்பின் பதிலுக்கு சிவின், எந்த திருத்தமும் நடக்காத மாதிரி நான் உணர்கிறேன் என்று அசீமை நாமினேட் செய்கிறார். இத்துடன் இந்த புரோமோ முடிவடைகிறது. தற்போது இந்த வீடியோவானது சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |