Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய(23.04.2020 ) நாள் எப்படி இருக்கும்…? ராசிபலன் இதோ..!!

23-04-2020, சித்திரை 10, வியாழக்கிழமை.

இராகு காலம் – மதியம் 01.30-03.00

எம கண்டம்- காலை 06.00-07.30

குளிகன் காலை 09.00-10.30

இன்றைய  ராசிப்பலன் –  23.04.2020

மேஷம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளால் சில சங்கடங்கள் ஏற்படலாம்.வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும்.வெளியூர் நண்பர்கள் மூலம் நன்மை கிட்டும்.மன மகிழ்ச்சி ஏற்படும்.

ரிஷபம்

இன்று நீங்கள் எந்த செய்தியிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள் சுபகாரியங்கள் கைகூடும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும் குடும்பத்துடன் வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம்.உடன்பிறந்தவர்களின் ஒற்றுமை அதிகரிக்கும்.சேமிப்பு உயரும்.

மிதுனம்

இன்று உங்கள் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும்.பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.தொழில் வியாபாரத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.உறவினர்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.புதிய பொருட்கள் சேர்க்கை உண்டாகும்.

கடகம்

குடும்பத்தில் இன்று பணவரவு தாராளமாக இருக்கும்,லட்சுமி கடாட்சம் உண்டாகும். பிள்ளைகள் சுறுசுறுப்பு செயல்படுவார்கள்.சுபநிகழ்ச்சி காண முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.தொழில் ரீதியான பயணங்கள் மேற்கொள்ள நேரிடலாம். சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு

சிம்மம்

உங்களுக்கு இன்று மனதில் குழப்பமும் கவலையும் உண்டாக நேரிடலாம்.வேளையில் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும்.குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சனைகளை தடுக்கலாம்.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

கன்னி

நீங்கள் இன்று கோபத்துடன் காணப்படுவீர்கள்.தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உண்டாகும்.உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது.மற்றவர்களிடம் கடன் வாங்குவது அல்லது கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.

துலாம்

இன்று உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் வீண் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். பெரியவர்களின் ஆலோசனை புது நம்பிக்கையை கொடுக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்க வாய்ப்புண்டு. உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நன்மை.

விருச்சிகம்

இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உண்டாகும்.சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும்

தனுசு

குடும்பத்தில் என்ற ஒற்றுமை அதிகரிக்கும்,திடீர் நற்செய்திகள் வந்து சேரும்.சுபநிகழ்ச்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவப் பதவிகள் கிடைக்கும்.புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.கொடுத்த கடன்கள வசூலாகும்,பணம் பிரச்சனைகள் தீரும்.

மகரம்

உங்களுக்கு இன்று அளவுக்கு அதிகமாக செலவுகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களுடன் இருந்த ஒற்றுமை குறையும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பாக அலைச்சல்கள் ஏற்படும்,அதற்கேற்ற லாபம் கிடைக்கும்.தொழிலில் நண்பர்களை அனுசரித்து செல்வது நல்லது.கடன் பிரச்சினைகள் சற்று குறையும்.

கும்பம்

குடும்பத்தில் இன்று மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும்.பிள்ளைகளால் நற்செய்திகள் வந்து சேரும். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.தொழிலில் இருந்த போட்டி பொறாமைகள் நீங்கும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும்,தொழிலில் லாபம் பெருகும்.

மீனம்

உங்களுக்கு இன்று வேலைச்சுமை அதிகரிக்கும்.தொழில் ரீதியான உடனிருந்தவர்களால் தடை ஏற்படலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

Categories

Tech |