Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST NOW : பி.எப். வட்டி விகிதம் குறைப்பு ….!!

நடப்பு நிதி ஆண்டில் பிஎஃப் வட்டி வீதம் குறைக்கப்பட்டிருக்கிறது. 8.5 சதவீதமாக குறைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 8.65 சதவீதத்தில் இருந்து 8.50 % ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2018 – 19 ஆம் நிதி ஆண்டில் 8.65 சதவீதமாக இருந்த வட்டி வீதம் தற்போது 8.50 சதவீதமாக குறைக்கப்டுள்ளது.

Categories

Tech |