EP-95 திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட தொகையை திரும்பப் பெறும் விதிமுறைகளில் EPFO வாரியம் தளர்வு செய்து இருக்கிறது. அந்த அடிப்படையில் இன்னும் ஓய்வு பெற 6 மாத காலமே உள்ள ஊழியர்கள், அவர்களது பணத்தை எடுத்துக்கொள்ள வழிவகை செய்திருக்கிறது.
அதுமட்டுமின்றி EPFO வாரியம் இந்த திட்டத்தில், 34 வருடங்களுக்கு மேல் உள்ளவர்களுக்கு அதற்கான ஓய்வூதிய பலன்களை வழங்குவதற்கு அரசிடம் பரிந்துரை செய்து இருக்கிறது.