Categories
தேசிய செய்திகள்

OMG: மதம் மாறிய நபர் சடலமாக மீட்பு….. பின்னணி என்ன?…. பெரும் பரபரப்பு…..!!!!

ராஜஸ்தான் தோல்பூர் பகுதியிலுள்ள பர்வதி நதிப் படுகை அருகில் சாக்குப்பைகளில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், 4 சாக்குப்பைகளில் துண்டு துண்டாக இருந்த உடல் பாகங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் இறந்தவர் பகாபுதீன் கான் எனவும் இவர் சென்ற 10 வருடங்களுக்கு முன் இஸ்லாமிய மதத்திலிருந்து இந்துவாக மாறி அங்குள்ள சாமுண்டி மாதா ஆலயத்தில் உழவார பணிகளை மேற்கொண்டு வந்ததாகவும் தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் அந்த உடல் பாகங்களை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அதே பகுதியிலுள்ள மற்றொரு ஆலயத்திலிருந்து தலைமறைவான 4 சாதுக்களை தேடி வருகின்றனர்.

Categories

Tech |