கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்துவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதனால் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் பள்ளியில் தடுப்பூசி செலுத்துவதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.