Categories
சினிமா தமிழ் சினிமா

ஓ இதுக்கு பெயர் தான் புலி வாலை பிடிக்கிறதா?…. நடிகர் சந்தானம் பதிவிட்ட வீடியோ…. வைரல்….!!!!

பிரபல கன்னட டைரக்டர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள படம் “கிக்”. இப்படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி, கோவை சரளா உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். இந்த படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி வைரலாகியது. அதன்பின் சந்தானம் மீண்டுமாக திரில்லர் படத்தில் நடிக்க உள்ளார்.

இதை அண்மையில் தன் சமூகவலைதளத்தில் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சந்தானம் புலி உடன் விளையாடும் வீடியோவை தன் இணையதளப் பக்கத்தில் பகிர்ந்து, “இதன் பெயர்தான் புலி வாலை பிடிக்கிறதா” என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவானது தற்போது வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |