விபத்து நடந்ததை வீடியோ எடுத்த வாலிபர்களுக்கு அபராதம் விதிக்கபட உள்ளது .
சுவிட்சர்லாந்து நாட்டில் St. Gallen நகரில் டிரைவர்கள் 3 பேர் தங்கள் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் ஒன்று விபத்துக்குள்ளாகி இருந்ததை கண்ட அவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். ஆனால் இந்தக் கார் விபத்து St. Gallen நகரில் அவசர உதவிப் பணியாளர்களால் நடத்தப்பட்ட ஒரு ஒத்திகை நிகழ்ச்சியாகும். எனவே இந்த கார் விபத்தை உண்மை என நினைத்த அந்த 3 நபர்களும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய முன்வராமல் அதை வீடியோ எடுத்ததால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது.