Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… அட!… “கொள்ளை அழகு”…. 41 வயதிலும் இளம் நாயகிகளுக்கு டப் கொடுக்கும் சினேகா…. வைரலாகும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சினேகாவை ரசிகர்கள் புன்னகை அரசி என்று அன்போடு அழைத்தனர். இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு மகன் மற்றும் மகன் இருக்கின்றார்கள்.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சினேகா, சில ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக இருக்கிறார். இந்நிலையில் அடிக்கடி வித்தியாசமாக போட்டோ சூட் நடத்தி சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியிடும் சினேகா தற்போதும் லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் எவர்கிரீன் பியூட்டி குயின் சினேகா என்று கமெண்ட் செய்து வருவதோடு லைக்ஸ்களையும் குவித்து வருகின்றனர். மேலும் சிலர் 41 வயதிலும் இளம் ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் வகையில் சினேகா போட்டோ ஷூட் நடத்தி புகைப்படம் வெளியிடுகிறார் என்று கூறி வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by Sneha (@realactress_sneha)

 

Categories

Tech |