Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கீரை பிடிக்காதவர்கள் கூட இனி சாப்பிடுவாங்க !!!

கீரை இட்லி

தேவையான பொருட்கள் :

இட்லி மாவு – 4 கப்

கீரை – 2 கப்

பச்சை மிளகாய் விழுது – 4 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கீரை இட்லி க்கான பட முடிவு

செய்முறை:

இட்லி மாவுடன் அரைத்த கீரை, பச்சை மிளகாய் விழுது உப்பு சேர்த்து, நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். பின்   இட்லி தட்டில்  மாவை  ஊற்றி வேக வைத்து எடுத்தால் சுவையான கீரை இட்லி தயார் !!!

Categories

Tech |