Categories
உலக செய்திகள்

10-ஆவது முறை மலையேற்றம்…. தன் சாதனையை தானே முறியடித்த பெண்…!!!

நேபாளத்தில் பத்தாவது தடவையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி ஒரு பெண் சாதனை படைத்திருக்கிறார்.

நேபாளத்தில் வசிக்கும் மலையேற்றத்தில் நிபுணத்துவம் வாய்ந்த ஷேர்பா என்ற இன பெண்  பத்தாவது தடவையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்திருக்கிறார். இதன் மூலம் அவரின் சாதனையை அவரே முறியடித்திருக்கிறார்.

48 வயதாகும் லக்பா ஷேர்பா, என்ற அந்த பெண் மற்றும் பிற மலையேற்ற வீரர்கள் பருவநிலை சாதகமாக இருப்பதை பயன்படுத்திக்கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை அன்று எவரெஸ்ட் சிகரத்தில் பயணத்தை நிறைவு செய்தனர் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

Categories

Tech |