Categories
மாநில செய்திகள்

“ஒவ்வொரு நாளும் ஒரு யுகமே” அய்யய்யோ என்ன செய்வேன்…. தாயின் கண்ணீர் கடிதம்…!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்கள். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை பற்றி தமிழக முதல்வர் பழனிசாமி ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் இந்த 7 பேர் விடுதலையை ஆளுநர் நிராகரித்துவிட்டார்.

இதையடுத்து நீதியை கொன்று ஒரு நிரபராதியை உயிரோடு புதைக்கும் காலத்தில் கழியும் ஒவ்வொரு நாளும் ஒரு யுகமே என்று அற்புதம்மாள் கண்ணீருடன் கடிதம் எழுதியுள்ளார். மேலும் “உங்கள் மகனை விடுதலை செய்து விட்டேன் கலங்காதீர்கள்” என எனது கைகளை பற்றி உறுதியளித்து இன்றுடன் ஏழு ஆண்டுகள் முடிந்து விட்டது. இன்னும் எத்தனை யுகங்கள் போராடுவது – இந்த சட்டத்துடனும், அரசியலுடனும் என்று வேதனை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |