தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாகச் சாப்பிட்டுவிட்டால், அதுதான் அமிர்தம்.
சகலவிதமான நோய்களையும் குணமாகக்கும். உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும். இரத்தத்தை சுத்தமாக்கும். உடலை உரமாக்கும். உச்சிமுதல் பாதம்வரை உள்ள உருப்புகளை புதுப்பிக்கும்!
தேங்காய்க்கும் நமக்கும் உள்ள ஒற்றுமை: நாம், அன்னை வயிற்றிலிருந்து பூமிக்குவர 10 மாதம். அதுபோலத் தேங்காய் கருவாகி பூமிக்கு வர 10 மாதம் ஆகும். இனி முடிந்த அளவு தேங்காயை பச்சையாக உண்போம்.
குறிப்பு:
தேங்காயை குருமா வைத்துச் சமைத்து உண்டால் கெட்ட கொழுப்பாக (கொலஸ்ட்ரால்) மாறிவிடும். சமைக்காமல் அப்படியே உண்டால் நல்ல கொழுப்பு (கொலஸ்ட்ரால்). தேங்காயை துருவிச் சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு மாலை சிற்றுண்டியாக அளியுங்கள்!அவ்வளவு ஆரோகியம்.