நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர் நடிப்பில் தற்போது ரிலீசாகி உள்ள திரைப்படம் ‘கனெக்ட்’. இந்த படத்தின் பிரஸ் மீட்டில் விக்னேஷ் சிவன் குறித்து இவர் சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினி டிடி ஹார்ட் என கேட்கிறார். அதற்கு மை ஹஸ்பண்ட் என நயன்தாரா பதிலளித்தார். யார் என்ன சொன்னாலும் எந்த மாதிரி சூழ்நிலை வந்தாலும் இவர் கூட இருந்தா எல்லாமே கரெக்டா தான் இருக்கும் என கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/reel/CmcqpzuItSK/?utm_source=ig_embed&ig_rid=ef93f9b2-38e7-45d7-a240-07d94ed4e3ef