Categories
தேசிய செய்திகள்

Exclusive: பிரிவு உபசாரமா…. அட போங்கய்யா…. கொல்கத்தா புறப்பட்ட தலைமை நீதிபதி…!!!

மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி பிரிவுபசார விழாவை தவிர்த்து விட்டு, சாலை மார்க்கமாக கொல்கத்தா புறப்பட்டுச் சென்றார். மேகாலயா போன்ற மிகச்சிறிய உயர்நீதிமன்றங்களில் அங்கிருக்கும் மூத்த நீதிபதி ஒருவரையே தலைமை நீதிபதியாக பணியமர்த்தி இருக்க வேண்டும். ஆனால் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே சஞ்சிப் பானர்ஜி அங்கு மாற்றப்பட்டுள்ளார்.

Categories

Tech |