Categories
மாநில செய்திகள்

Exclusive: பேருந்தில் பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்….. வெளியான வீடியோ…!!!

தமிழக அரசு சார்பாக மகளிருக்கு பேருந்துகளில் இலவச பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். பெண் பயணிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ளுமாறு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து ஆலங்குளம் செல்லும் தடம் எண் 17 என்ற பேருந்தின் ஓட்டுனர் பெண் பயணி ஒருவரிடம் செருப்பை கழட்டி அடிக்க ஓங்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள கூடாது என்று அரசு எச்சரித்தும் இதுபோன்ற நபர்கள் மிகவும் மோசமாக நடந்து கொள்கின்றனர். இந்த சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://youtu.be/mrZDBtTOz-k

Categories

Tech |