யூடியூப் ஷார்ட்ஸ் சேவையில் 30 நொடிகள் வீடியோக்களை வெளியிட்டு அதிக பார்வையாளர்களை பெறுபவர்களுக்கு ரூ.7.4 லட்சம் வரை வழங்கப்படும் என அந்த தளத்தில் தலைமை வர்த்தக நிர்வாகி ராபர்ட் கின் அறிவித்துள்ளார். அதிக பார்வையாளர்கள் பெரும் ஆயிரம் திறமைவாய்ந்த படைப்பாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பார்வையாளர்கள் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 74 ஆயிரம் முதல் 7.4 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் என கூறியுள்ளார்.
Categories