தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் மகத்தான வெற்றியைப் பெற்றது. இதையடுத்து ஒவ்வொரு மாதமும் இயக்கத்தின் பணிகள் குறித்தும், பொறுப்பில் உள்ளவர்கள் என்னென்ன பணிகள் மேற் கொள்கிறார்கள் என்பது குறித்து சக தகவல்களும் விஜய்க்கு அனுப்பப்படுகிறதாம்.உள்ளாட்சித் தேர்தலில் எந்தெந்த பொறுப்பாளர்கள் ஒழுங்காக பணியாற்றி இருக்கிறார்கள் என்பது வரை அனைத்து ground report- களையும் நடிகர் விஜய் கேட்டு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அனைத்து பொறுப்பிலுள்ள நிர்வாகிகளும் தங்கள் பணிகளை சரிவர செய்து வருகின்றனர்.
Categories