சென்னை தேனாம்பேட்டையில் உள்ளது திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம். இங்கு வெடிக்குண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அடையாளம் தெரியாத நபர் செல்போன் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் மோப்ப நாய், வெடிக்குண்டு நிபுணர்கள் உதவியோடு சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.இந்தி மொழியில் பேசிய அந்த நபர் குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Categories