Categories
லைப் ஸ்டைல்

எச்சரிக்கை…!! நீங்க இதை யூஸ் பண்றிங்களா….? ஆபத்தை தெரிஞ்சிக்கோங்க….!!

எக்ஸ்டென்ஷன் ஸ்விட்ச் போர்டு பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்து பற்றிய தொகுப்பு. 

சிறிய மின்சார வயர்களை இணைப்பதற்கு பயன்படும் ஒன்று  எக்ஸ்டென்ஷன் ஸ்விட்ச் போர்டு. அதுமட்டுமன்றி தற்போது தாங்கள் இருக்கும் இடத்திலேயே செல்போனுக்கு சார்ஜ் போட்டுக்கொள்ள இதுபோன்ற சுவிட்ச் போர்டுகள் பயன்படுத்தப்படுகின்றது. இவை பல சந்தர்ப்பங்களில் பயனுள்ளதாக இருந்தாலும் சில நேரங்களில் உயிரைக் கொல்லும் ஆபத்தான பொருளாகவே உள்ளது.

அத்தியாவசியமான நேரத்தில் மின்சாரம் பெற வீடு மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் இந்த எக்ஸ்டென்ஷன் ஸ்விட்ச் போர்டு எளிதில் தீப்பற்றக்கூடியவை. ஒவ்வொரு வருடமும் 3,300 வீடுகள் தீக்கிரை ஆவதற்கும் சுமார் 50 பேர் உயிரிழப்பதற்கும் 250க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைவதற்கும் எக்ஸ்டென்ஷன் சுவிட்ச் போர்டு காரணமாக அமைகிறது என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |